குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்; ரசிகர்கள், திரையுலகம் சோகம்.!
தமிழ் திரைப்பட நடிகர் தர்ஷன் தர்மராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
பிரபல இலங்கை தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் (வயது 41). இவர் பிரபாகரன், சுனாமி, இனி அவன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நடிகர் தர்மராஜ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் பிரபாகரன் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கதாபாத்திரத்தில் குறிப்பிடத்தக்கது. இந்த கதாபாத்திரத்தால் அவருக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும், அவர் தனது பணியை திறம்பட செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அவன் படத்திற்காக விருதும் பெற்றிருந்தார்.