ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஹன்சிகாவின் காந்தாரி திரைப்படம் மேக்கிங் வீடியோ வெளியீடு; படம் ரிலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பு உள்ளே.!
ஆர் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஹன்சிகா, மெட்ரோ சிரிஷ் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் காந்தாரி. திகில் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஹன்சிகா தமிழில் நடித்து எதிர்பார்ப்புடன் களமிறங்கும் இப்படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இதையும் படிங்க: திருடர்களை பிடிக்க முயற்சித்து, 37 வயதில் வீர மரணம் அடைந்த ஹாலிவுட் நடிகர்..!
மேக்கிங் வீடியோவுடன் ரிலீஸ் அப்டேட்
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், முத்துகணேஷ் இசையில், ஜிஜெந்திரன் எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது. ஸ்டண்ட் செல்வா படத்தின் சண்டைக்காட்சிகளை உருவாக்கி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக காந்தாரி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அப்படிப்போடு.. பார்க்கிங் படத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்; ஆஸ்கர் நூலகத்தில் ஒதுக்கப்பட்ட இடம்.!