முதன்முறையாக ஹாட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள் - புகைப்படம் உள்ளே!
அமீர் கான் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அமீர் கான் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார், மேலும் அவர் இந்தி திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி அவர் அமீர் கான் புரொடக்சன்சின் நிறுவனரும், உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.
மேலும் அமீர்கானுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.மகள் இரா கான் விரைவில் சினிமா துறையில் காலடி எடுத்து வைக்கவுள்ளார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது இரா கான் முதல் முறையாக ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்புகைப்படம் தற்போது பாலிவுட்டில் அதிகம் பரவி வருகிறது.