குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நெஞ்சில் டாட்டூ குத்தி அந்த இடத்தை ஓபனாக காட்டிய இறுகப்பற்று பட நடிகை..
தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக வளர்ந்து வருபவர் சானியா ஐயப்பன். இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது தமிழில் முதன்முதலில் ' இறுகப்பற்று' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. யுவராஜ் இயக்கத்தில் வெளியான 'இறுகபற்று' படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, விதார்த், சானியா ஐயப்பன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்து சானியா ஐயப்பனுக்கு பெயர் பெற்று தந்தது. இவர் இப்படத்திற்கு பின்பு ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும ஆக்டிவாக இருந்து வரும் சானியா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தன் மார்பில் டாட்டூ குத்திய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு உள்ளார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.