கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
ஜெயம் ரவி படத்தின் அடுத்த ஹீரோயின் அவர் மனைவியா.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் இன்று வரை பிரபலமாக இருப்பவர் ஜெயம் ரவி. முதன் முதலில் 'ஜெயம்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டானது.
இதன்பின் மழை, ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், எங்கேயும் காதல், தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் எனத் தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வந்தார். தற்போது இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது.
இதுபோன்ற நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. ஜெயம் ரவி படத்தில் அடுத்த ஹீரோயினா நடிக்கலாம் என்று ரசிகர்கள் ஆர்த்தியின் அழகை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.