குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வாவ்! நடிகை காஜல் அகர்வாலா இது! ஆள் அடையாளமே தெரியலையே! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படங்கள் !
தமிழ் சினிமாவில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகை காஜல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து நடிகை காஜல் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதற்காக அவர் தற்காப்பு மற்றும் வர்ம கலைகள் கற்று வருகிறார்.
மேலும் அவருக்கு அதனை தொடர்ந்து எந்தப்படங்களும் கைவசம் இல்லாத நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கும் காஜல் அகர்வாலின் சிறுவயது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.