காமெடி நடிகர் கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்கு இதுதான் காரணமா! உண்மையை கூறிய மனைவி!



Kanja karupu

தமிழில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் நடிகர் கஞ்சாகருப்பு. அதன் பிறகு சில நாட்கள் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்ட பிறகு மேலும் பிரபலமானார். 

இந்நிலையில் தற்போது கஞ்சா கருப்பு ஏன் டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற உண்மை வெளிப்படையாக அவரது மனைவி கூறியுள்ளார். அதாவது ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த நடிகர் கஞ்சா கருப்பு அவரது சொந்த ஊரில் மற்ற பிள்ளைகள் படிக்க வேண்டும் என்னும் நோக்குடன் பள்ளி ஒன்றை கட்டியுள்ளதாக கூறியுள்ளார். 

Kanja karpu

மேலும் அவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்ததால் திருமணம் செய்தால் ஒரு டாக்டர் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்ற அதிரடி முடிவை எடுத்ததாகவும், அதனால் தான் தன்னை திருமணம் செய்ததாகவும் பல நாள் ரகசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.