மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முற்றிலும் புதிய கதைக்களம்.! ஜீ தமிழின் பிரபல சீரியலில் மாற்றங்கள்.! அட.. ஹீரோயின் இவரா!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இரு ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய தொடர் கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபம் தொடர்
இந்த தொடரில் ஹீரோவாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் அர்த்திகா நடித்து வந்தார். அதிரடி திருப்பங்கள், சுவாரசியங்களுடன் ஒளிபரப்பாகி டிஆர்பியிலும் முன்னணியில் வந்த இந்த தொடர் எதிர்பாராத வகையில் முடிவடைந்துள்ளது. மேலும் இதன் இரண்டாவது சீசன் புத்தம் புதிய மாறுபட்ட கதைகளத்துடன் வரும் திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
உருவாகும் சீசன் 2
கிராமத்து கதை களத்துடன் உருவாகவுள்ள இத்தொடரில் கார்த்திக் ஹீரோவாக தொடர்கிறார். அவருக்கு ஜோடியாக ஜீ கேரளம் சேனலில் நடித்து பிரபலமான வைஷ்ணவி என்பவர் நடிக்க உள்ளார்.இந்த சீரியலில் வில்லியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கிறார். மேலும் இதில் விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆண்டவரின் பர்த்டே ட்ரீட்.. வெறித்தனமாக வெளிவந்த தக் லைஃப் டீசர்.! அட ரிலீஸ் எப்போ தெரியுமா??
இதையும் படிங்க: அட.. கோட் பட ஜீவிதாவா இது.! தாறுமாறு கிளாமரில் கிறங்கடிக்கிறாரே! திணறும் இளசுகள்!!