மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. கோட் பட ஜீவிதாவா இது.! தாறுமாறு கிளாமரில் கிறங்கடிக்கிறாரே! திணறும் இளசுகள்!!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலையும் ஈட்டியது.
கோட் படத்தில் விஜய்க்கு மகளாக ஜீவிதா என்ற ரோலில் நடிகை அபியுக்தா மணிகண்டன் நடித்திருந்தார். இவர் ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகளாவார். அபியுக்தா கோட் படத்தில் தனது கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அபியுக்தா மணிகண்டன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் செம கிளாமராக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் கோட் பட ஜீவிதாவா இது? என ஷாக்காகியுள்ளனர்.
இதையும் படிங்க: வாழ விடு.. உடல் எடை குறித்து ரசிகரின் கமெண்ட்.! செம டென்ஷனாகி நடிகை சமந்தா கொடுத்த பதிலடி!!
.
இதையும் படிங்க: ஜப்பானில் கோலாகலமாக நடந்த நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம்.! குவிந்த முன்னணி பிரபலங்கள்!!