இரவு பார்ட்டியில் முகம் சுளிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷின் செயல்.. வைரலாகும் வீடியோ.?



Keerthi suresh viral video

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

keerthi

இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இது போன்ற நிலையில் இவருடன் இணைந்து நடிக்கும் பல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் காதலில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இச்செய்தி சமூகவலைத்தளங்களில் சர்ச்சையாகி கீர்த்தி சுரேஷின் தரப்பில் விளக்கம் அளித்தனர். இவ்வாறு தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

keerthi

இது போன்ற நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷ் இரவு பார்ட்டி ஒன்றில் ஆபாசமாக உடையணிந்து நடனமாடுவது போல் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.