96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட.. என்ன இப்படி சொல்லிட்டாரே! பட்டென போட்டுடைத்த நடிகை லட்சுமி மேனன்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை லட்சுமிமேனன். இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
மேலும் லட்சுமி மேனன் அதனைத் தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், குட்டிப்புலி, கொம்பன், மிருதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சில வருடங்கள் அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் அவர் அண்மையில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். இதற்கு அவர் ஆமாம் என கூறியுள்ளார். மேலும் மற்றொரு ரசிகரின் கேள்விக்கு நான் எப்பொழுதும் சிங்கிள் கிடையாது என பதிலளித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் உங்களது காதலர் யார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.