ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
#JustIN: விஜயின் அரசியல் பிரவேசம்; எனக்கு அது தெரியாது - செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்திக்கையில், "அரைகுறையாக பதில் தெரிவிப்பதை விட, தெரியாத விஷயத்தை வெளிப்படையாக தெரியாது என கூறிவிடலாம். விஜயின் அரசியல் வருகை குறித்து எனக்கு தெரியாது. நான் அவருடன் நல்ல தம்பியாக பழகுகிறேன்.
சமூக நீதி தொடர்பான படங்களை சிலர் இயக்கலாம். அதுகுறித்த தெரிவு, போதிய அறிவு எனக்கு இல்லை என்பதால் அவ்வகை படங்களை இயங்குவதில்லை. நான் 10 படங்கள் எடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிடுவேன்.
மக்கள் என்னை நம்பி ரூ.150 கொடுக்கிறார்கள். அதற்கு நான் நியாயமாக இருக்க வேண்டும். எனக்கு ரூ.1000 கோடி தொழில் குறித்தெல்லாம் தெரியாது. ரஜினி, அஜித் ஆகியோருடன் விரைவில் படம் இயக்குவேன்" என தெரிவித்தார்.