குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வாவ்.. அடுத்த ஹீரோயின் ரெடி! செம கியூட்டாக லாஸ்லியாவின் தங்கையை பார்த்தீங்களா!! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் தற்போது இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு கனவுநாயகியாக வலம் வருபவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் அறிமுகமானவர். அவர் தனது சிரிப்பால், பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்.
பிக்பாஸில் கிடைத்த பெருமையால் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ்ஷுடன் பிரெண்ட்ஷிப், பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்தார். இப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.
லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா தற்போது தனது தங்கைகளுடன் அழகழகாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.