96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
போடு தகிட., தகிட.. வெறித்தனம்..! சிவாஜி கணேசனின் படம்பார்க்க குவிந்த தாத்தாஸ் கூட்டம்.!
இன்னும் சில நாட்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் படங்கள் வெளியாகவுள்ளன. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், 45 வருடத்திற்கு முன்னதாக சிவாஜி நடித்த படம் நேற்று வெளியானது.
நடிகர் சிவாஜி கணேசனின் 'தீபம்' திரைப்படம் நேற்று மதுரையில் உள்ள சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டது. சிறப்புக்காட்சியாக திரைப்படம் வெளியிடப்பட்டால், பல ரசிகர்களும் முந்தியடித்து டிக்கெட் வாங்கி படத்தை கண்டுகளித்தனர்.
மேலும், நேற்று மாலை சிறப்புக்காட்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிவாஜி மற்றும் பிரபு ரசிகர்கள் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். தீபம் திரைப்படம் கடந்த 1977 ஆம் வருடம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.