இதற்கு ஏன் ஆடை அணிய வேண்டும்! விருது விழாவிற்கு மிக மோசமாக வந்த நடிகை - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.



Malavika mohanan hot dress

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். இவர் அந்த படத்தில் மிகவும் குடும்ப குத்து விளக்காக நடித்திருப்பார். அதனாலே அவருக்கு பல ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜயின் 64 வது படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது IIFA விருது விழாவிற்கு அனைவரும் முகம் சுளிக்கும் அளவுக்கு மிக மோசமான உடை அணிந்து வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு ஏன் உடை அணிய வேண்டும் என கேவலமாக திட்டி வருகின்றனர்.