நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
குளிக்கும்போதே முத்தம் கொடுத்த நயன்தாரா! முத்தம் யாருக்கு தெரியுமா? இதோ புகைப்படம்!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வருகிறார் நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.
தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 63 படத்திலும், ரஜினிக்கு ஜோடியாக தர்பார் படத்திலும் நடித்துவரும் நயன்தாரா நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்.
இந்நிலையில் தற்போது தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா அங்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஒரு புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் குளித்துக்கொண்டே சூரியனுக்கு முத்தம் கொடுப்பதுபோல் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல் ஆகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.