மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்ச்சோ.. எவ்ளோ கியூட்.! மத்தளமான தலை.! மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.! வீடியோ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா துறையை தன்வசப்படுத்த அவர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் காலடி பதித்தார். மேலும் அவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவனுடன் திருமணம்
நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டட நிலையில் ஜூன் 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனர். தங்களது பிள்ளைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டுஅவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை நயன்தாராவின் மண்ணாங்கட்டி 1960 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு; வெளியீடு பணிகள் தீவிரம்.!
மகன்களுடன் லூட்டி
நயன்தாரா மடற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எங்கே சென்றாலும் தனது குழந்தைகளுடனே செல்கின்றனர். சூட்டிங்கை சென்னையிலே வைத்துக்கொள்ள கூறுவது, குழந்தைகளுக்காக ஷூட்டிங்கை மாற்றி வைப்பது என உள்ளனர். இந்த நிலையில் அன்னையர் தின ஸ்பெஷலாக நயன்தாரா தனது மகன்களுடன் கொஞ்சி, விளையாடும் கியூட்டான வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க: என்னது.. பிரபல மாஸ் நடிகருக்கு அக்காவாகிறாரா நயன்தாரா.! அதுக்கு சம்பளம் இத்தனை கோடியா??