குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டிங்கில் வரும் நயன்தாரா...!!!
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இமைக்க நாடிகளும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.
படத்துக்கு மிகப்பெரிய ஸ்கீரின் பிளே தான் நம்மள எங்கையுமே நகர விடல அவளோ வேகமா போய்ட்டே இருக்கு இமைக்கா நொடிகள் டைட்டில் எதுக்கு வச்சாங்கன்னு நமக்கு தெரிய வரும் போது லைட்டா கண்ணு கலங்கும்
தற்போது கூகுளில் கடந்த வாரம் அதிகம் ட்ரெண்டிங்கில் உள்ள படம் எது என்ற தகவல் வெளி வந்துள்ளது.
இதில் நயன்தாராவின் இமைக்க நொடிகள் ட்ரெண்டிங்கில் இருந்ததால், ஒரு கார்ட்டூன் விடியோவுடன் கூகுள் வெளியிட்டுள்ளது.