குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அடப்பாவமே.. அஜித், சிம்பு பட தயாரிப்பாளருக்கா இப்படியொரு நிலை?..! அதிர்ச்சியில் திரையுலகம்..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் அஜித் குமார். இவரின், நடிப்பில் வெளியான ராசி, முகவரி சிட்டிசன், வாலி, வில்லன், ரெட் போன்ற படங்களை தயாரித்து வழங்கியவர் NIC ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இவர் சிம்பு மற்றும் அஜித் படங்களை பெரும்பாலும் தயாரித்திருக்கிறார்.
இறுதியாக இவரின் தயாரிப்பில் வாலு திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், சக்கரவர்த்தி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக திரைத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகின. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.