96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்..! வைரலாகும் போட்டோஸ் உள்ளே..!!
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி சின்னத்திரையில் தற்போது மிகவும் பிசியான நடிகையாக இருந்து வருபவர் சுஜிதா தனுஷ். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் நடிகைகளுக்கு மலையாளத்தில் டப்பிங் பேசி வருகிறார்.
தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்த நிலையில் தற்போது அவர் புதிய வீடுகட்டி கிரகப்பிரவேசம் நடைபெற்று முடிந்துள்ளது. கணவர் மற்றும் மகனுடன் புதிய வீட்டில் அவர் குடியேறிய நிலையில், இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.