96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உடல் அழகை திறந்து காட்டி ரசிகர்களை கிறங்க செய்த நடிகை பார்வதி.! அந்த இடத்தை திறந்து காட்டிய பார்வதியை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.?
மலையாள நடிகையான பார்வதி நாயர் மாடல் அழகியாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் மிஸ் நேவி, மிஸ் கர்நாடகா போன்ற அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'நிமிர்ந்து நில்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
கன்னடம், மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பார்வதி நாயர் 'நிமிர்ந்து நில்' திரைப்படத்திற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி பார்வதி நாயர் நடிப்பிற்கு நல்ல பெயர் பெற்று தந்தது. இவரின் நடிப்பாலும், அழகாலும் மக்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டங்களை பிடித்தார். மேலும், இவர் உத்தமவில்லன், எங்கிட்ட மோதாதே, மாலை நேரத்து மயக்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இது போன்ற நிலையில், சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வரும் பார்வதி நாயர் பட வாய்ப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் படு கவர்ச்சியாக போட்டோசூட் செய்து வருகிறார். அவ்வாறு தற்போது தன் உடலழகை காட்டி உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோ சூட் செய்து புகைப்படம் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.