ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"பட வாய்ப்புக்காக இப்படியா பண்ணுவாங்க" பூஜா ஹெக்டேவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே தோல்வி அடைந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வருவது குறைந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.
இதன் பின்பு தற்போது ஒரு சில திரைப்படங்களில் தமிழில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் பூஜா ஹெக்டே நடிக்கும் திரைப்படங்கள் தொடர் தோல்வியடைவதால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
இதுபோன்ற நிலையில், பட வாய்ப்புக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இதன்படி தற்போது தனது முன்னழகை காட்டி படு கவர்ச்சியாக புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.