ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பச்சை நிற சேலையில் கவர்ச்சியாக புகைப்படத்தை பதிவிட்ட பூஜா ஹெக்டே..
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இப்படத்திற்கு பின்பு விஜய் நடிப்பில் 'பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தின் தோல்வியை அடுத்து பூஜா ஹெக்டேவிற்குதமிழ் சினிமாவில் பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இதனை அடுத்து தெலுங்கு மொழி சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே. இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் பூஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற சேலையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.