"பட வாய்ப்புக்காக அரைகுறை ஆடையில் வீடியோ வெளியிட்டுள்ள ஜெயம் ரவி பட நடிகை!"



Poonjam bajwa glamour video viral

2005ம் ஆண்டு "மொதடி சினிமா" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார் பூனம் பஜ்வா. இதையடுத்து தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வந்த இவர், 2008ம் ஆண்டு "சேவல்" படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானார். 

Poonam

தொடர்ந்து தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட்  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்துப் படங்களிலுமே கவர்ச்சியான நாயகியாகத் தான் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துவரும் பூனம் பஜ்வா, தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் பெயர் சொல்லிக்கொள்ளும்படி எந்த வாய்ப்பும் இவருக்கு அமையவிலை.

Poonam

எனவே  அடிக்கடி மிகக் குறைவான ஆடையில் போட்டோஸ் வெளிட்டு வரும் பூனம் பஜ்வா, தற்போது அரைகுறை ஆடையில் எடுத்துள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை  சூடேற்றியுள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் கிறங்கிப் போயுள்ளனர்.