மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எப்படியிருந்தவர் இப்படியாகிட்டாரே.. திருமணத்திற்கு பின் மனைவிக்காக பிரேம்ஜி செய்த காரியம்.! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டு வலம் வந்தவர் பிரேம்ஜி. இவர் இயக்குனரும், தனது அண்ணனுமான வெங்கட் பிரபுவின் பல படங்களிலும் ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விடுவார். 43 வயது நிறைந்து, முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜிக்கு எப்பொழுது திருமணம்? என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
திருமணம் முடித்த பிரேம்ஜி
இந்த நிலையில் இம்மாத துவக்கத்தில் பிரேம்ஜிக்கு இந்து என்பவருடன் திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் உறவினர்கள்,நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மேலும் அவர்களது திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அட.. நடிகை ரம்யா கிருஷ்ணன் திருமணத்தின்போது எப்படியுள்ளார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
மனைவிக்காக செய்த காரியம்
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகர் பிரேம்ஜி வீட்டில் அவரது மனைவிக்காக சமையல் செய்துள்ளார். அந்த வீடியோவை அவரது மனைவி இந்து பகிர்ந்த நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனைக் கண்ட ரசிகர்கள் முரட்டு சிங்கிளாக மஜாவாக இருந்தவர் கல்யாணத்துக்குப் பிறகு இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 மாசம்.. திருமணத்திற்கு முன் கஜோல் போட்ட கண்டிஷன்.! முடியாமல் ஹனிமூனிலிருந்து ஓடிவந்த நடிகர்!!