உள்ளாடை எதுவும் அணியாமல் ஒட்டுத்துணியில் போட்டோ சூட் செய்த பிரியங்கா சோப்ரா..



Priyanka chopra latest photoshoot

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். மாடல் அழகியான பிரியங்கா சோப்ரா, முதன்முதலாக தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

priyanka

இதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் தான் கவனத்தை செலுத்திய பிரியங்கா சோப்ரா பல இந்தி திரைப்படங்களில் நடித்து ஹிந்தி மொழி ரசிகர்களை கவர்ந்தார். தேசிய திரைப்பட விருது, பிலிம் பேர் விருது, பத்மஸ்ரீ விருது போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.

2018 ஆம் வருடம் அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. இதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.

priyankaஇது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறாக சமீபத்தில் உள்ளாடைகள் எதுவுமின்றி போட்டோஷூட் செய்து இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.