96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வாவ்!! நம்ம ராஜா ராணி 2 சீரியல் வேலைக்கார பெண் மயிலா இது?? மாடர்ன் உடையில் எவ்வளவு அழகா இருக்கார் பாருங்க!! வைரல் புகைப்படங்கள்..
ராஜா ராணி 2 சீரியல் நடிகை மயில்லின் அழகிய மாடர்ன் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பிரபலம். தற்போது ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடர் முதல்பாகம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் வேலைக்கார பெண்ணாக மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. இவரது பட பட பேச்சு மற்றும் திறமையான நடிப்பு ரசிகர்களிடையே பெருமளவில் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் சீரியலில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். நவ்யா சுஜி. மேலும், ராஜா ராணி தொடரில் வீட்டு வேலைக்கார பெண்ணாக, மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மாடர்னாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட, நம்ம மயிலா இம்புட்டு மாடர்னா இருக்குறது என கமெண்ட் செய்துவருகின்றனர்.