குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ரோஜா பட நடிகை மதுவின் மகள்களா இவர்கள்? மிகவும் அழகான புகைப்படம் உள்ளே!
ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மது. ரோஜா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது புகழும் வளர்ந்தது. அதை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் நடித்திருந்தார் மது.
ஆனால் அதன்பிறகு அதிக அளவில் வாய்ப்புகள் வராததால் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மது அண்மையில் தனது மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை மதுவிற்கு இவ்வளவு பெரிய மகள்கள் உள்ளார்களா என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர். புகைப்படம் இதோ பாருங்கள்.