96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
56 வயதில் ஆடையில்லாமல் டவலுடன் போஸ் கொடுத்த நடிகை.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!!
ஹாலிவுட்டில் வெளியான பல திரைப்படங்களில் நடித்து பிளாக்பஸ்டர் நடிகையாக தெறிக்க விட்டவர் நடிகை சல்மா ஹயக். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான மை கிரேசி லைஃப் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
ஹாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவருக்கு தற்போது 56 வயதாகிறது. இதுவரையிலும் அவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். உலகளவில் பல ரசிகர்களின் கனவுகன்னியாக இருந்து வரும் இவர், 56 வயதில் பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.