#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்க்கார் திரைப்படத்தை பார்த்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா ??
டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் ,வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு எல்லோரும் நடித்து இன்று மிகவும் பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் தான் சர்க்கார் இந்த திரைப்படம் பல பிரச்சினைகளையும் தடைகளையும் தாண்டி இன்று வெற்றிகரமாக திரைக்கு வந்துள்ளது. தற்போது தளபதி ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.இந்த மிகப்பெரிய வெற்றியை கண்டு பல சினிமா தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தனது கருத்துக்களை கூறிவருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த சர்க்கார் திரைப்படத்தை பார்த்து என்ன சொல்லியிருக்கிறார் என்றால் இந்த சர்க்கார் திரைப்படம் ஒரு உணர்ச்சியூட்டும் திரைப்படமாக அமைந்துள்ளது முதலில் இப்படி ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்த ஏஆர் முருகதாஸ் இருக்கு வாழ்த்துக்கள்.
அதிலும் முக்கியமாக இந்த கதைக்கு உயிர் கொடுத்த எனது தம்பி இளைய தளபதி விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் இந்த சர்க்கார் திரைப்படம் வரலாறு வரலாறு காணாத அளவிற்கு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.. நீங்களும் சர்க்கார் திரைப்படம் பார்த்திருந்தால் கீழே கமெண்ட் செய்யவும்.