வாழ்ந்தா உன் கூட தான் வாழனும்...! சீரியல் நடிகை ரேஷ்மாவின் மஜா காட்டிய கவர்ச்சி புகைப்படம்!



serial-actor-reshma-latest-photo

சீரியல் நடிகை ரேஸ்மாவின் கவர்ச்சி புகைப்படம் வீடியோ ஒன்று  ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரேஷ்மா. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானவர் நடிகை  ரேஷ்மா. மேலும் இவர் சன்டிவியில்  ஒளிபரப்பான  வாணி ராணி, வம்சம்  போன்ற  சீரியல்களிலும்  நடித்து  உள்ளார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "அன்பே  வா" சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து   ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று  வருகிறார். இத்தொடர்  தற்போது விருவிருப்பாகவும், பரபரப்பாகவும் ஒளிப்பரபாகி  வருகிறது.

சீரியலில் ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும், எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்த வகையில் மாடர்ன் உடையில் மஜாவா கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் "வாழ்ந்த உன் கூட தான் வாழனும்"  என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்...