அய்யோ... இளம் வயதில் அட்டைப் படத்திற்காக செம கிளாமரான உடையில் போட்டோ ஷுட் நடத்திய பாவனி... புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக்!!



Serial actress bhavani hot photoshoot photos viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5ல்  போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் திறமையாக விளையாடி இறுதிநிலை வரை சென்றவர் பாவனி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேலும் அதற்கு முன்பு அவர் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீருடன் காதல் வயப்பட்டு இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் பாவனியின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு அட்டை படத்திற்காக பாவனி கிளாமரான உடை அணிந்து போட்டோ ஹூட் நடத்தியுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அட பாவனியை இது என ஷாக்காகி வருகின்றனர்.

Serial actress bhavani