ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிக் பாஸ் ஷிவானியும் பாலாவும் காதலா.? இணையதளத்தில் லீக்காகிய புகைப்படத்தால் பரபரப்பு.!
பிக் பாஸ் புகழ் ஷிவானி தனது 22வது பிறந்த நாளை முன்னிட்டு ஐடிசி கிராண்ட் சோழாவில் உணவு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அங்கு பல பிரபலங்கள் வந்து வாழ்த்து சொல்லி அந்தப் புகைப்படங்களை ஷிவானி தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில், சிவன் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த பாலாஜி முருகதாஸ் ஷிவானிக்கு வாழ்த்து கூறி அவரின் தோள் மேல் கை போட்டு புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படத்தை பாலாஜி முருகதாஸின் இனஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் சிவானி தனியாக இருக்கும் புகைப்படத்தை மட்டுமே தொடர்ந்து பதிவிட்டு வருவதால் ஷிவானி பாலவுடனான காதலை மறைக்கிறாரா? இவர்கள் பிக்பாஸ்க்கு பிறகு மீண்டும் காதலிக்கிறார்களா? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து பாலாவை கலாய்த்து வருகின்றனர்.
மற்றொரு பக்கம் சிவானியன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கவர்ச்சியான ஆடைகள் உடுத்தி தொடை தெரியும்படி போட்டோ எடுத்து பதிவு செய்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ரசித்து ஷேர் செய்து வருகின்றனர்.