ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கடற்கரையில் கவர்ச்சி கடலாக மாறிய ஷிவானி.. வைரலாகும் வீடியோ.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்த மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ரெட்டை ரோஜா என்ற சீரியல்களிலும் நடித்திருந்தார்.
அதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்த நிலையில், வீட்ல விசேஷம், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவப்போவது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் கடைசியான உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.