ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஷிவானி நாராயணனா இது.. இப்படி மாறிட்டாங்களே.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார் ஷிவானி நாராயணன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். குறிப்பாக கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் சிவனியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி அடிக்கடி போட்டோ ஷூட் செய்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார்.
இதன்படி தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு சுடிதார் அணிந்து பூஜை செய்வது போல் புகைப்படம் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவர்ச்சி கன்னி சிவானி நாராயணன் குடும்ப குத்து விளக்கா மாறிட்டாங்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.