96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வைரமுத்து விவகாரத்தில்., தொகுப்பாளினியிடம் பல்பு வாங்கிய பாடகி சின்மயி.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் அர்ச்சனா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்தார்.
இதற்கு பாடகி சின்மயி வைரமுத்துவை தனியாக சென்று பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பது கருத்து கூறி இருந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக அர்ச்சனா பேசுகையில், "நான் தவறு நடந்தால் அமைதியாக இருக்கமாட்டேன். கவிஞர் வைரமுத்துவின் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது" என்று கூறினார்.