96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திடீரென கதறி அழுத முக்கிய பிரபலம்.! பதறிப்போன போட்டியாளர்கள்.!இதுதான் காரணமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 இனிதே தொடங்கி நடந்துவருகிறது. முதல் இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் 3 சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன், நடிகர் பருத்திவீரன் சரவணன், நடிகை ஷெரின், நடிகை பாத்திமாபாபு, நடிகர் கவிண், நடிகை மதுமிதா, டான்ஸ் மாஸ்டர் சாண்டி, விஜய்குமார் மகள் வனிதா, நடிகை ஷாக்ஷி அகர்வால், தர்சன், தொகுப்பாளினி அபிராமி ஆகியோர் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர்.
மேலும் இரண்டு நாட்களாக அனைவரும் ஒரே வீட்டில் கலகலப்பாக இருந்தனர். அவர்களுடன் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுள் ஒருவராக இருந்த
பாடகர் மோகன் வைத்தியா அனைவரிடமும் கலகலப்பாகவும், அன்பாகவும் இருந்தார்.இந்நிலையில் அவர் திடீரென தன்னிடம் அன்பு காட்ட ஆள் இல்லை என கூறி கதறி அழுதுள்ளார். மேலும் அவருக்கு ஆதரவாக பலரும் பேசியுள்ளனர். இதன் பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.