ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை...! ரசிகர்கள் ஆச்சர்யம்..!?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர் இதற்கு முன்பு பல சீரியலில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் கண்ணம்மா கதாபாத்திரம் மட்டுமே கவர்ந்தது.
மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி படவாய்ப்புக்காக விலகினார். இதன்பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக களமிறங்கினார். சில ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார்.
இதுபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் அவ்வப்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் தனது பக்கத்தில் பதிவு செய்துவருகிறார். அவ்வாறு ரோஷினி சமீபத்தில் பதிவு செய்த ஆல்பம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.