ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
விதியா? அப்படி என்றால் என்ன?.. தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் நச் பதில்.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடிகர் விஜய் தேவரைக்கொண்டவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றில், விஜய்யின் கேள்விகளுக்கு சிரஞ்சீவி தனது பதில்களை வழங்கி வந்தார்.
அப்போது, விஐய் தேவரகொண்டா விதியின் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, விதி என்பது இல்லை என குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விதி என்பது கிடையாது. தனிநபரின் கடின உழைப்பு மற்றும் அவர்கள் வேலையின் மீது வைத்துள்ள அன்பு ஆகியவை மட்டுமே ஒருவரின் வாழ்க்கை பாதையினை தீர்மானம் செய்கிறது" என கூறினார்.