குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தலீப் சிங் ரானா 'கிரேட் காளி' ஆனது எப்படி? அவரே வெளியிட்ட மிரளவைக்கும் வீடியோ..!
பிரபல மல்யுத்த வீரரான கிரேட் காளி, தலீப் சிங் ரானா என்ற இயற்பெயரை கொண்டவர் ஆவார். உலகப்புகழ்பெற்ற WWE சாம்பியனும் ஆவார். 90 கிட்ஸ்கள் கொண்டாடித்தீர்த்த இந்திய WWE வீரர்களில் இவர் கவனிக்கத்தக்கவர்.
காளி போன்ற கம்பீரமான தோற்றம்:
இந்திய ஆணழகன் பட்டத்தை வென்று, அதனைத்தொடர்ந்து உலகளவில் புகழ்பெற்ற காளி பார்க்க கம்பீரமான தோற்றத்துடன் WWE ஸ்மாக்டவுன் போட்டியில் அசத்துவார்.
இந்நிலையில், காளி தனது இளமைக்கால வீடியோ ஒன்றை ரசிகர்களுக்காக தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் மிஸ்டர் இந்தியா பட்டம்பெறும் சமயத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.