#Breaking: எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உறுதி.!
மேக்கப் இல்லாமல் தென்னிந்திய சினிமாவின் டாப் 8 நட்சத்திரங்கள்! 8 வதா வர்றவரு இதுலயும் செம மாஸ்தான்!
சினிமா என்றாலே மேக்கப் என்றுதான் அர்த்தமாகிவிட்டது. சுமாரா இருக்கவங்கள்கூட சூப்பரா மாத்துற சக்தி மேக்கப்புக்கு உண்டு. நடிகைகள் முதல் நடிகர்கள் அனைவரும் மேக்கப் இல்லாமல் நடிப்பததில்லை. அவ்வாறு மேக்கப் இல்லாமல் நடித்தால் நம்மால் அவர்களை பார்க்க முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான்.
அந்த வகையில் சென்னிந்திய சினிமாவை கலக்கும் டாப் நடிகர்களின் மேக்கப் இல்லாதா புகைப்படங்களைத்தான் நாம் பார்க்க போகிறோம். மேக்கப் இல்லாம யார் அழகுன்னு நீங்களே சொல்லுங்க.
நடிகர் விஜய்
44 வயதாகும் நடிகர் விஜய் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய அளவில் தனெக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இளைய தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
நடிகர் ராம் சரண்
33 வயதாகும் நடிகர் ராம் சரணின் மேக்கப் இல்லாத புகைப்படம்தான் இது. பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராவார்.
ஜூனியர் NTR
35 வயதாகும் நடிகர் ஜூனியர் NTR தெலுங்கு திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராவார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஜூனியர் NTR மேக்கப் இல்லாத புகைப்படம்தான் இது.
பிரபாஸ்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கராக இருந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ்ஸின் தற்போதைய வயது 38 ஆகும்.
அல்லு அர்ஜுன்
35 வயதாகும் நடிகர் அல்லு அர்ஜுனின் மேக்கப் இல்லாத புகைப்படம்தான் இது.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது 67 வயதாகுகிறது. விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக ரஜினி அறிவித்த நிலையில் மிகவும் ஆவலுடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் காத்திருக்கின்றனர்.
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் சூர்யாவின் தற்போதைய வயது 43 ஆகும்.
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி தனி ரசிகர் கூட்டத்தினை கொண்ட நடிகர் அஜித்தின் தற்போதைய வயது 47. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்த தல அஜித் அவரது ரசிகர்களால் போற்றப்படுகிறார்.