மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தெய்வமகள் சத்யாவா இது.! இப்படி மாறிட்டாரே.. புகைப்படத்தைக் கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களையே பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தெய்வமகள். இதில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர். மேலும் தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரனான நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவியுள்ள இவர் நிதின் சத்யா தயாரிப்பில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்க உள்ளார். மேலும் இவர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்குப்படத்திலும் நடித்துவருகிறார். அத்தும்ட்டுமின்றி வாணி போஜன் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த வாணி போஜன் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது விருது விழா ஒன்றில் மிகவும் லேசான உடை அணிந்து க கவர்ச்சியாக கலந்து கொண்டுள்ளார்.அந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.