96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நயன்தாராவின் சுண்டியிழுக்கும் அழகான புகைப்படத்தோடு விக்னேஷ் சிவன் போட்ட பதிவு! வயிறெரிந்த ரசிகர்கள்.!
தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினி, அஜித், விஜய்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்ததில் இருந்து அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவன் போடாபோடி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சில பாடல்களையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியாக பல இடங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவர்.
இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா சேலையில் இருக்கும் படத்தை வெளியிட்டு ’நீண்ட நாட்களுக்கு பிறகு என் தங்கத்துடன் டின்னர்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதை கண்ட ரசிகர்கள் வயிற்றெரிச்சலுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்