திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், இப்போ எப்படி ஹீரோயின் மாதிரி இருக்கிறார் பாருங்க..!



Vijay tv 7c gabriela latest photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 C என்ற தொடர் மூலம் பிரபலமானானவர் குழந்தை நட்சத்திரம் கேப்ரியலா. இந்த தொடர் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததை அடுத்து தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த 3 திரைப்படத்தில் வாய் பேச முடியாத சிறுமியாக, நாயகிக்கு தங்கையாக நடித்தார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில், ரபீக் என்பவருடன் ஜோடிபோட்ட இவர் டைட்டிலும் வின் செய்தார். பின்னர் சமுத்திரக்கனியின் அப்பா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றார்.

இதனை அடுத்து படிப்பில் முழு கவனம் செலுத்த தொடங்கிய இவர் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் சினிமா பக்கம் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டார். இதனிடையே குழந்தையாக, சிறுமியாக இருந்த இவர் தற்போது நன்கு வளர்ந்து ஹீரோயின் அளவிற்கு மாறியுள்ளார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனனர். இதோ அவரது புகைப்படங்கள்.

vijay tv

vijay tv