96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பொது இடத்தில் விஜய் டிவி பிரபலம் செய்த வேலையை பாருங்கள்! வீடியோ!
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானாவது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெறுகிறது. சூப்பர் சிங்கர் தொடங்கி, கலக்க போவது யாரு வரை அணைத்து நிகழ்ச்சிகளும் பிரபலமானவனை.
அதேபோன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பிரபலமானவை. சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் என்று மறக்க முடியாத தொடர்களாக அமைத்துள்ளன.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை சரண்யா. சீரியலின் கதாநாயகியான இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் பிசியாக இருந்து வருகிறார்.
தெப்போது ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார் சரண்யா. அதில் மாலுக்கு சென்ற இவர் திடீரென்று நடனம் ஆடுவது போல் வீடியோ போட்டுள்ளார். ஏனெனில் அதே சீரியலில் நடிக்கும் மணி என்பவர் சரண்யாவிற்கு இப்படி ஒரு சவால் கொடுத்துள்ளாராம்.