விஜய் டிவி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! என்ன விஷயம் தெரியுமா?



Vijay tv bought nayanthara aira movie satellite rights

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. எண்ணற்ற கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பெருமை விஜய் தொலைக்காட்சியையே சாரும். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெறுகிறது.

கலக்க போவது யார் , சூப்பர் சிங்கர், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல, மக்களை கவர விஜய் தொலைக்காட்சியும் புது புது படங்களை ஒளிபரப்பி வருகிறது.

vijay tv

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடத்தில் நீடித்திருக்கும் ஐரா படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது படங்களை விஜய் தொலைக்காட்சி விரவிலையே ஒளிபரப்பிவிடும் என்பதால் விஜய் டிவி ரசிகர்கள் ஐரா படத்தை விரைவில் காணலாம்.