96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#Video: அம்மாவின் திருமண உடையில் அசத்திய தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள்.. வைரலாகும் வீடியோ.!
கோலிவுட் சினிமாவில் 90sகளில் மாஸ்காட்டிய தொகுப்பாளர்களில் ஒருவர் அர்ச்சனா. இவர் விஜய் டிவி, சன் டிவி, ஜெயா மற்றும் ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.
இவர் பல்வேறு ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கி மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்தார். தற்போது விஜய் டிவியில் பணியாற்றும் இவர் விரைவில் ஜீ தமிழுக்கு செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தொகுப்பாளனி அர்ச்சனாவின் மகளான சாரா யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். தனது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு இணையத்தில் வருவார்.
அண்மையில் இவர் தனது அம்மாவின் திருமண புடவையை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் "ஒவ்வொரு அம்மாவின் கனவு" எனக் கமெண்ட் செய்துள்ளனர்.