96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நள்ளிரவு..! நடு வீடு..! மணிமேகலையின் கண்ணை கட்டி காதல் கணவன் கொடுத்த பிறந்தநாள் பரிசு..! இன்ப அதிர்ச்சியில் தொகுப்பாளினி மணிமேகலை! வைரல் வீடியோ.!
சன் ம்யூசிக் தொலைக்காட்சி மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தொகுத்துவழங்கிய பல்வேறு நிகழ்ச்சியில ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இதன்மூலம் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் வேறு உள்ளனர்.
இந்நிலையில் உஷைன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்புக்களையும் மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டார் மணிமேகலை. திருமணத்திற்கு பிறகு சன் ம்யூசிக்கில் இருந்து தாவி தற்போது விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவருகிறார். அங்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக தனது காதல் கணவருடன் சொந்த கிராமத்தில் உள்ளார் மணிமேகலை. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கிராமத்தில் செய்யும் கலாட்டாக்களை அவ்வப்போது வீடியோ எடுத்து வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய மணிமேகலை, நள்ளிரவில் தனது கணவன் தனக்கு கொடுத்த சர்ப்ரைஸை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.