96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
டியூப் மாதிரி இருந்துகிட்டு இவ்வளவு பெரிய டயரை தூக்கலாமா! VJ மணிமேகலையை கலாய்க்கும் ரசிகர்கள்!
உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் பெரிய டயர் ஒன்றை தூக்க முயற்சி செய்யும் சின்னத்திரை தொகுப்பாளினி VJ மணிமேகலையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ மணிமேகலை. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது தனது கணவருடன் வசித்துவருகிறார். மேலும், விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்துள்ள இவர் புது புது ஷோக்களையும் தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்நிலையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் வாங்குவது வழக்கம். அந்தவகையில் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் உள்ள பெரிய டயர் ஒன்றை தூக்கும் முயற்சியில் ஈடுபடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டியூப் மாதிரி இருக்கும் உங்க பாடிக்கு இவ்வளவு பெரிய டயரெல்லாம் தூக்க முடியுமா என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம். நீங்களே பாருங்கள்.