96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நைட்ல பார்க்க வேண்டிய வீடியோவா இது... யாஷிகாவின் ஹாட் வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்துள்ளார்.
இவர் என்ன தான் படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டது தான் இவரை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய செய்தது. யாஷிகா சில நாட்களுக்கு முன்பு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்து தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தற்போது நைட் டிரஸ் அணிந்து கொண்டு தொடையை காட்டி அழகுகள் தெரிய ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நைட்ல பார்க்க வேண்டிய படமா இது என கமெண்ட் செய்துள்ளார்.